Wednesday, May 16, 2007

நைவேத்தியம் காட்ட...

ஆலந்தான் உகந்து அமுது செய்தானை
ஆதியை அமரர் தொழுதேத்துஞ்சீலந்தான் பெரிதும்
உடையானைச்சிந்திப்பாரவர் சிந்தைஉள்ளானை
ஏலவார், குழலாளுமை நங்கையென்றும் ஏத்தி வழிபடப்பெற்ற
காலகாலனைக் கமபனெம்மானைக் காணக்கன் அடியேன் பெற்றவாறே

இயற்றியவர்: சுந்தரர்

No comments: