Showing posts with label நைவேத்தியம் காட்ட. Show all posts
Showing posts with label நைவேத்தியம் காட்ட. Show all posts

Wednesday, May 16, 2007

நைவேத்தியம் காட்ட...

ஆலந்தான் உகந்து அமுது செய்தானை
ஆதியை அமரர் தொழுதேத்துஞ்சீலந்தான் பெரிதும்
உடையானைச்சிந்திப்பாரவர் சிந்தைஉள்ளானை
ஏலவார், குழலாளுமை நங்கையென்றும் ஏத்தி வழிபடப்பெற்ற
காலகாலனைக் கமபனெம்மானைக் காணக்கன் அடியேன் பெற்றவாறே

இயற்றியவர்: சுந்தரர்