Sunday, July 11, 2010

ஆடும் சிதம்பரமோ

ஆடும் சிதம்பரமோ என்னைய்யன்
கூத்தாடும் சிதம்பரமோ

(ஆடும்)

ஆடும் சிதம்பரம் அன்பர் களிக்கவே
நாடும் சிதம்பரும் நமச்சிவாய பொருள்

(ஆடும்)

பாலகிருஷ்ணன் போற்றும் பனிமதி சடையினால்
தாளமத்தளம் போட தா தை தித்தை என்று

No comments: